May 23, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....

Tree Bucket challenge

Home / Tree Bucket challenge

தஞ்சை ஆட்சியரின் 30 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் – இது தஞ்சை ஆட்சியரின் ட்ரீ பக்கெட் சேலஞ் !!!!

தஞ்சை மாவட்டத்தில் கின்ன்ஸ் சாதனை முயற்சியாகவும், தஞ்சையை பசுமையாகவும் மாற்ற 43 ஊராட்சி ஒன்றியங்களில் 30 லட்சம்மரக்கன்று நடும் திட்டத்தை ஆட்சியர்( District Collector, Thanjavur) திரு சுப்பையன் இன்று காலை தொடங்கி வைத்தார், இதில் தஞ்சை மக்களையும் பங்குகொள்ள அழைப்பு விடுத்து உள்ளார். உண்மையில் இது மிகவும் அருமையான, பசுமையான இந்த சுற்றுபுறத்தை பாதுகாக்கும் நல்ல திட்டம். இதில் தஞ்சை மக்களாகிய நாமும் முன் வந்து ஆர்வமுடன் பங்குகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தில் Natives of Thanjavur Public Welfare Trust அறக்கட்டளையும் தன்னை இணைத்துக் கொள்கிறது என்பதை மிகுந்த மகிழ்வுடனும், பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் தஞ்சை !! நம் பெருமை !! காப்பது கடமை !!

விருப்பம் உள்ளவர்கள் இந்த விண்ணப்பதை பூர்த்தி செய்யவும்..நன்றி

Name of the Participant (required)

Your Email (required)

Mobile No

Where you are going to plant?
My own placePublic place

How many saplings needed?

Your Message

Disclaimer: I Promise to take care of the plant for our Earth

Contact Us

For Immediate quires Please contact here...