இரண்டாயிரம் ஆண்டுகளாக தஞ்சையை வளப்படுத்தும் விண்ணாறு !!!
இரண்டாயிரம் ஆண்டுகளாக தஞ்சையை வளப்படுத்தும் விண்ணாறு !!! தஞ்சை எனும் இந்த பேரூர் பன்னெடுங்காலமாய் உயிர்ப்போடு இயங்கும் ஒரு ஒப்பற்ற நகரம். பல இன மன்னர்களை கண்ட ஓர் வரலாற்று சிறப்புமிக்க நகரம். [...]