January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / ரொகிடொபொலமோஸ் | மர்மலோகம் – Part 2

ரொகிடொபொலமோஸ் | மர்மலோகம் – Part 2

3

என்னடா இவன் திட்டறான்னு நினைக்காதிங்க.. கிரேக்க நாட்டில் ’சியாஸ்’ மாகானத்தில் ’ராண்டொடஸ்’ என்ற ஊர் இருக்கு. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் இரவு, “ரொகிடொபொலமோஸ்” என்ற ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ‘ரொகிடொமொலமோஸ்’ என்றால் ‘ராக்கெட் யுத்தம்’ என்று அர்த்தம்.

70247_v1

அவ்வூரில் உள்ள “பனாஜியா எரித்தானி” (Panagia Erithiani) மற்றும் “ஆகியோஸ் மார்கோஸ்” (Agios Markos) என்ற‌ இரு திருச்சபைகளுக்கு இடையே “ராக்கெட் யுத்தம்” நடக்கும். ஆண்டுதோறும் ஈஸ்டர் ஞாயிறு நள்ளிரவு பூஜை நடைபெரும் வேளையில், இந்த‌ இரு குழுக்களும் மலையுச்சியில் இருந்து தாங்களே செய்த ராக்கெட்களை எதிர் அணி சர்ச்சில் இருக்கும் மணியினை நோக்கி ஏவிவிடுவர்.. மறுநாள் எத்தனை ராக்கெட்கள் மணியில் அடித்துள்ளது என்று எண்ணி வெற்றியாளர் அறிவிக்கப்படுவர்… ஆனால், ஒவ்வொரு அணியும் கணக்கை தப்பாக சொல்லி தாங்களே வெற்றியாளர் என பிரச்சினை செய்யும்.. ஆகவே இரு திருச்சபையும் கலந்து பேசி இந்த பிரச்சினையை அடுத்த ஆண்டு போட்டியில் முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுப்பர்.. இது இப்படியே தொடரும்.

70250

இதற்காகவே அவ்வூரில் அனைத்து வீடு, கட்டடங்கள் அனைத்தும் வலை போட்டு மூடியிருப்பர்.. அவ்வூர் மக்களுக்கு இது பெருத்த அசௌகரியத்தைத் தந்தாலும், அவ்வூருக்கு இந்த நிகழ்ச்சி சுற்றுளா பயணிகளைப் பெருமளவு ஈர்ப்பதால் அதன் மூலம் பெரும் வருமானம் வருவதால் இன்றும் கடைபிடிக்கப்படுகுறது..

70253_v2

43891371-jpeg_preview_large

இன்று நிலை மாறி தான் இந்த ராக்கெட் யுத்தம் வந்துள்ளது… முன் காலத்தில் பீரங்கி வைத்து இதே சண்டை போட்டுள்லனர்..

அம்மாடியோஓஓஓ…

கீழே உள்ள கானொளி கடந்த ஆண்டு நடந்த ரொகிடொபொலமோஸ்ன் காட்சி…

 

###படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.

தேடல் தொடரும்..

Showing 3 comments

  • Jaya Lakshmi
    Reply

    நம்ம ஊருல நடக்குற மஞ்சு வு விரட்டு, உரி அடித்தல் போல விநோதமான விளையாட்டா இருக்கே..
    இப்படியும் ஒரு போட்டியா…

  • Parthi Ban
    Reply

    Nice 🙂

  • Dhevindran Dhevu
    Reply

    arumai

Contact Us

For Immediate quires Please contact here...