May 23, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / NOT புகைபடதிருவிழா பருவம் 5 முடிவுகள் (NOT Photo Contest Season 5 Results )

NOT புகைபடதிருவிழா பருவம் 5 முடிவுகள் (NOT Photo Contest Season 5 Results )

4

உங்களின் பெருத்த ஆதரவோடு இனிதே நடந்து முடிந்தது நமது புகைப்பட திருவிழா பருவம் 5. உணவு என்ற தலைப்பின் கீழ் அருமையாக சுவையான உணவு பரிமாறி உணவின் ருசியை பார்த்தாலே அறியும் வண்ணமும்,நாக்கில் எச்சில் ஊறும் வண்ணம் அருமையாக படமெடுத்து அனைவர்க்கும் பசியை தூண்டிய அத்தனை புகைப்பட கலைஞர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.மொத்தம் 13 போட்டியளர்கள் பங்கு கொண்டதில் அதிகமாக விருப்பங்கள் பெற்று முதல் மூன்று இடம் பிடித்த படங்களை எடுத்தவர்கள்…

வாழ்த்துக்கள் ..!!

வாழ்த்துக்கள் ..!!

 

1.Musique Lounge -44

2.Vijaykaran-32

3.senthi ashokkumar -24

13 போட்டியாளர்களும் மொத்தமாக படங்களை பகிர்ந்தனன்ர் மொத்த விருப்பங்கள் 402 , பங்கு கொண்டவர்கள் விவரம் :

Senthil ashokkumar

Lakshmi Subbiah

Rajee arch

KumarasamyKumar

Musique Lounje

Baskaran Sellappan

Vaishu Kumar

Malarvizhi Ramesh

Ahila Balasubramanian

Vijaykaran Bhaskaran

Mujibur Rahman

Mugil Kmv

Sangeetha Sundar

வெற்றிபெற்றவர்களுக்கும்,பங்குகொண்டவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உறுபினர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் எங்களின் நன்றிகள். இங்கே உங்களின் வாழ்த்துக்களுடன் அடுத்த போட்டிக்கான தலைப்பு என்ன வைக்கலாம் என்று உங்களின் கருத்தையும் கூறுங்கள்


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273