செங்கமல நாச்சியார் கோவில்- கல்கி பொன்னியின் செல்வனின் கூறியது போல் ராஜராஜன் எழுப்பியதா ??
கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழில் வெளிவந்த ஒப்பற்ற வரலாற்று புதினம் என்று சொன்னால் அது மிகையல்ல. கிட்ட தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாவல் இன்றும் இளமையுடன் இளையதலை முறையை கவர்கிறது [...]