January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / புராதனங்களை பாதுகாப்போம் வாங்க !!!!

புராதனங்களை பாதுகாப்போம் வாங்க !!!!

1

புராதனங்களை பாதுகாப்போம் வாங்க !!!!

மக்களே !!!!

நமது தஞ்சாவூர் குழுமத்தில் பள்ளிப்படை நோக்கிய பயணம் என்ற பயணக்கட்டுரையை கட்டுரையை எழுதி எங்களின் பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொண்டோம். அதே கட்டுரையில் அந்த புராதான சின்னங்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளது என்ற எங்களின் வேதனையையும் வெளிப்படுத்தி இருந்தோம்.அதை அரசு பராமரிக்கும் என்று எதிர்பார்க்காமல் நாங்களே எங்களின் நண்பர்கள் உதவியோடு பராமரிக்க எண்ணி மாதம் இருமுறை புராதான சின்னங்களை சுத்தப்படுத்த முடிவு செய்து உள்ளோம்.

 

பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை ஆலயம்

பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை ஆலயம்

முதற்கட்டமாக நம் மண்ணில் வாழ்ந்த பெண் தெய்வம் பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை ஆலயம் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது இப்படியே விட்டால் கோவில் சுவரில் வளரும் செடிகளால் கோவில் இடிந்து விழும் நிலை உருவாகலாம் ஆகவே வரும் “மார்ச் 22” ஆம் தேதி பஞ்சவன்மாதேவின் பள்ளிப்படை ஆலயத்தை சுத்தபடுத்த நமது Natives of Thanjavur Public Welfare Trust (Reg. No. 28/2014) நிர்வாகம் முடிவு செய்து உள்ளது ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே உங்களில் பெயர்களை குறிப்பிடவும் உங்களுக்கு யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்ற என்னும் முழுவிவரமும் உங்களுக்கு மெசேஜ் செய்கிறோம்

இங்ஙனம்

நிர்வாகம் (Natives of Thanjavur Public Welfare Trust (Reg. No. 28/2014))

Comments

  • Ganesh Anbu
    Reply

    வரும் “மார்ச் 22″ ஆம் தேதி பஞ்சவன்மாதேவின் பள்ளிப்படை ஆலயத்தை சுத்தபடுத்த நமது Natives of Thanjavur Public Welfare Trust (Reg. No. 28/2014) நிர்வாகம் முடிவு செய்து உள்ளது ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே உங்களில் பெயர்களை குறிப்பிடவும் உங்களுக்கு யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்ற என்னும் முழுவிவரமும் உங்களுக்கு மெசேஜ் செய்கிறோம்

Contact Us

For Immediate quires Please contact here...