December 16, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / NOT PHOTO CONTEST – 4

NOT PHOTO CONTEST – 4

5

NOT யின் புகைப்பட திருவிழா  முடிவுகள்  நமது தஞ்சாவூர் குழுமம் நடத்திய புகைப்பட திருவிழா 4 இன்றுடன் இனிதே நிறைவு பெறுகிறது. மலர் என்ற தலைப்பின் உங்களின் கேமரா கண்ணில் அழகிய மலர்களை படம்பிடித்து அழகிய மலர் கண்காட்சியை எங்களுக்கு வழங்கிய அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் இந்த நிகழ்வு வெற்றி பெற ஆதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள். இந்த புகைப்பட திருவிழாவில் வெற்றிபெற்றவர்களின் விவரம்

saravana kumar – 22 likes , Mansoor Ali Khan – 18 likes , Prasanna Pitchai – 14 likes . இதோ வெற்றி பெற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் பங்குகொண்ட அனைவர்க்கும் எங்களின் பாராடுகளையும் தெரிவித்து கொள்கிறோம். ஆதரவளித்த அனைவர்க்கும் எங்களின் நன்றிகள் ,தொடர்து உங்களின்ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன கேட்டுகொள்கிறோம்   .

weer

இங்ஙனம்   தஞ்சாவூர் குழும நிர்வாகம்

Showing 5 comments

  • Ganesh Anbu
    Reply

    வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள், பங்குகொண்ட அனைவர்க்கும் பாராட்டுகள்….நன்றி @Rajee arch இந்த போட்டியில் முடிவை தேர்வுசெய்து அறிவிக்கும் பொறுப்பை ஏற்று கொண்டமைக்கு.

  • Suresh Kumar
    Reply

    வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

  • Jaya Lakshmi
    Reply

    வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🙂

  • Lokesh Arun
    Reply

    Congrats Winners 🙂

  • Balaji Kanagasabapathy
    Reply

    வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்,.

Contact Us

For Immediate quires Please contact here...