July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / Photography / NOT யின் புகைப்பட திருவிழா 1 முடிவுகள் !!!!!

NOT யின் புகைப்பட திருவிழா 1 முடிவுகள் !!!!!

0

nov2013-result

“தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”

இந்தக் குறளுக்கு, உலகில் தோன்றுதல் (பிறத்தல்), நல்லோர் – சான்றோர் சூழ்ந்த அவையில் தோன்றுதல் – இப்படிப் பல விளக்கங்களைக் கூறலாம். எங்கே எப்படித் தோன்றினாலும் அதில் தலைமைத்துவத்துடன் திகழவேண்டும் என்பதுதான் இதன் பொருள். அவ்வாறு இல்லாதபோது உலகில் தோன்றுவதோ (பிறப்பதோ). சபையில் தோன்றுவதோ வீண் என்கிறார் வள்ளுவர், அது போல் நல்லோர்கள், வல்லோர்கள், கலைஞர்கள் பலர் நிறைந்த இந்த NOT குழுமத்தில் தோன்றிய நமது புகைப்பட திருவிழாவும் புகழோடு தோன்றியிருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் தஞ்சை உறவுகளாகிய நீங்கள் நல்கிய ஆதறவும் அன்பும் பங்களிப்பும் இந்த திருவிழாவை வெற்றி விழவாக்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!!

மொத்தம் 25 போட்டியாளர்கள் இந்த புகைப்பட திருவிழாவில் கலந்துகொண்டு தங்களின் படங்களை பகிர்ந்துகொண்டனர், இந்த 25 போட்டியளர்கள் மொத்தம் 98 படங்களை இந்த திருவிழா அல்பத்தில் பதிந்து உள்ளனர். மொத்த விருப்பங்கள்-1140

இதில் அதிகமான விருபங்களை பெற்று முதல் முன்று இடங்களை பிடித்தது
1. செந்தில் அசோக் குமார் -97

1461197_10151975725039190_1916538900_n
2. விஜயகரன் பாஸ்கரன் -89

1467372_10152024362057276_1452056924_n

3.சுரேஷ் குமார் -70

அதிகமான கருத்துக்களை பெற்ற படத்தை பகிர்ந்தது சுரேஷ் குமார் .

1395173_10201404558850023_1645263176_n

 

இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள், பதிந்த படங்களின் மொத்த எண்ணிக்கை, அவர்கள் பெற்ற விருபங்களின் விவரம் பின்வருமாறு

பெயர் மொத்த படங்கள் மொத்த விருப்பங்கள்
Vijaykaran Bhaskaran 12 289
Kalidoss Murugaiya 4 36
Sakthivel Kannan 1 23
Senthil Ashokkumar 8 214
Suresh Kumar 4 208
Vishwa Priya 1 9
Lakshmi Subbiah 4 60
Manohar Book Seller  2 15
Ganesh Rengaiyan  1 4
Mansoor Ali Khan 9 105
Suresh Kumar J 1 8
Vaishu Kumar 1 18
Rajee Arch 7 56
Eeranila Dakshinamurthy 1 7
Yasar Arafat 1 5
Malarvizhi Ramesh  3 50
Ilavazhuthi Veeraraju  1 1
Dharshini Priya  1 3
Gopalan Venkataraman 1 7
Hareesh Venkat 1 4
Murugesh Manickam 1 7
Murugavezh Natanasabapathi 1 5
Sakthi vel 1 2
Shanmukha Priya 1 8

இதில் பங்குகொண்ட அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273