May 23, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / மர்மலோகம்

மர்மலோகம்

7

வரலாற்றை புரட்டும் போதும், அறிவியலின் ஆற்றலை எண்ணும் போதும் இன்னமும் நமக்கு புலப்படாத ரகசியங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு திருப்பத்திலும் மர்மங்கள் நம்மை வரவேற்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் “கார்னாக்” கற்களை நிறுவியது யார்? இங்கிலாந்தில் இருக்கும் “ஸ்டோன்ஹென்ஜ்” கற்களை யார் எதற்காக நிறுவினர்? புதைந்து போன “பெட்ரா” நகரத்தின் அடியில் என்ன உள்ளது? மாயன் நாகரிகம் அழிந்தது எப்படி? அமெரிக்காவின் “உடாஹ்” மாகாணத்தில் உள்ள வளைவு பாறைகள் எப்படி அமைந்தது? நாம் ஏன் தூங்குகிறோம், கனவு காண்கிறோம், மூப்படைகிறோம்?

ரகசியங்களை உடைத்தெறியும் மிகப்பெரிய ஜாம்பவான்களால் கூட இன்னமும் புரிந்துகொள்ள முடியாத மத்தியகால மனிதர்களின் கையெழுத்து. விக்கல் ஏன் வருகிறது, ஏன் நிற்கிறது, வராமலே தடுக்க முடியுமா? மொத்தத்தில், இந்த பூமி எப்படி உருவானது, எப்படி முடிவுறும்? உயிர் எங்கே முதலில் தோன்றியது? மற்ற கிரகங்களில் உயிரினம் உண்டா? சின்ன சின்ன விஷயங்களில் கூட ரகசியத்தையும் மர்மத்தையும் புதைத்துள்ளது இப்பூமி.

Intro

 புற்றுநோய்க்கு மருந்தும் மூப்பின்மைக்கு வழியும் கண்டுபிடிக்கப்படாதா என கண்டிப்பாக நம்மில் அநேகருக்கு ஆவல் உண்டு. சிலருக்கோ ஆகாயத்திலிருந்து ஆழ்கடல் வரை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆவல் இருக்கும். அப்படி ஒரு தேடலின் பயணம் தான் இது. வாருங்கள் சேர்ந்து பயணிப்போம். உண்மைகளையும் கற்பனைகளையும் அனுமானகளையும் ஒவ்வொரு மர்ம பக்கத்திலும் சிதறடிப்போம்.

இம்முயற்சி Discovery Channelன் வெளியீடான “100 Greatest Mysteries revealed” புத்தகத்தில் நான் படித்தவையும், அதனை ஆரம்பமாக, ஒரு தூண்டுதலாக கொண்டு தேடியதன் மூலம் நான் தெரிந்துகொண்ட தகவல்களின் தொகுப்பே.

 

###படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.

தேடல் ஆரம்பம்..

~*~*~*~*~*~*~*~*~


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273