November 22, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / Poem / First Love – Thanjavur

First Love – Thanjavur

21

என்றும் நீயே என் முதல் காதல்

வான் நீலம் தொட்ட ஆலயம்
மண்ணின் நிறம் காக்கும் விவசாயம்
மழலையாய் தத்தி தாவும் ஆறுகள்
கரையோரம் நெடுந்திருக்கும் மரங்கள்
உரையாடும் தலை ஆட்டி பொம்மைகள்
தமிழுக்கு
உரம் போடும் கலாச்சார முறைகள்
சொல்வது அறியாது விழிக்கிறேன் உன் அழகை கண்டு

நாதம் தந்தாய் வீணை கொண்டு
கலை வளர்த்தாய் ஓவியம் தந்து
குலம் காத்தாய் சோழனை படைத்து
தஞ்சை தட்டு , தவில் , போகம் தரும் நிலம் ,இசை மேதைகள் , நாட்டிய கலைகள் ..
நான் மிளிர கேளாமல் மென்மேலும் கொடுத்தாய் …..

உன் மடி மீது பிறந்தேன்
உன் துணை கொண்டு வளர்ந்தேன்
உன்னை பிரிந்த போதிலும்
உன் புகழ் பாட துடிக்கிறேன்
என் காதல் சொல்ல தவிக்கிறேன்

இந்த வலைதளத்தை உனக்காக சமர்பிக்கிறேன்

Author: Prabhu Rajendran

Showing 21 comments

  • Suresh Kumar
    Reply

    Excellent Poem…

  • Thanjavur
    Reply

    என்றும் நீயே என் முதல் காதல்!

  • Vijaykaran Baskaran
    Reply

    Very nice and lovely…keep writing.

  • Prabhu Rajendran
    Reply

    thanx all…

  • Thanjai Vasan
    Reply

    மேலும் மேலும் காதலை சொல்லுங்கள்.. காதலியின் புகழ் பாடுங்கள்…

    அருமை… வாழ்த்துகள்..

  • Prabhu Rajendran
    Reply

    few corrections : படைத்தது –> படைத்து ,சமர்பிக்கிறேன் –> pp varanum..

  • Uma Ganesh
    Reply

    அருமை. வாழ்த்துகள்..

  • Ilavazhuthi Kalingarayar
    Reply

    வாழ்த்துகள்..

  • Anonymous
    Reply

    chance illa… mikavum arumaiya ulladhu…

  • Prabhu Rajendran
    Reply

    tnx all

  • Anbu Arasu
    Reply

    Good one…

  • Musique Lounje
    Reply

    சொல்வது அறியாது விழிக்கிறேன் உன் அழகை கண்டு//
    என்ன சொல்வது என்று தெரியாமல் நானும் விழிக்கிறேன்,
    தஞ்சையை கொஞ்சும் உங்கள் கவிதை நடையை கண்டு!

    உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் @ Prabhu Rajendran

  • Suresh Kumar
    Reply

    Prabhu Rajendran..

  • Prabhu Rajendran
    Reply

    🙂 ..tnx..

  • Muthukumar Satyamurthy
    Reply

    Nandru! Nandri!!

Contact Us

For Immediate quires Please contact here...