அன்புள்ள வாசகர்களுக்கு,

அனைவருக்கும் இனிய வணக்கம்…

தஞ்சையை பற்றியும் மேலும் இத்தளத்தை பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லி உங்கள் அனைவரையும் முதலில் வரவேற்பதில் வானளவு (உயர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரமாய்) மகிழ்கிறோம்.

ஓம் என்ற சொல் ஒலிக்கும் போதே மனதுக்கு அமைதியை அள்ளித்தரும். அங்ஙனம் தஞ்சை (தஞ்சாவூர்) என்ற சொல்லும் கேட்பவர் நெஞ்சை கண்டிப்பாக தஞ்சமடைய செய்யும் என்பதில் ஐயம் இருக்காது. https://datingstatus.com/es/ இணையமே உலகமாகிவிட்ட இன்றைய சூழலில் இணையத்தின் வழியே உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயத்தில் உலா வந்து அனைவரின் மனதிற்கு மகிழ்ச்சியும் மற்றும் எள்ளளவாது நம்மால் பிறர் jobitel com பயனடைய செய்வதே இத்தளத்தின் முதற்கண் நோக்கம். இது சாதி, சமயம், அரசியல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழர்கள் அனைவரையும் ஒன்றாய் இணைப்பதே இதன் எண்ணம் ஆகும்.

இமயம் முதல் குமரி வரை சிவனுக்கென்று எத்தனையோ திருத்தலங்கள் உண்டு. அவை எல்லாவற்றிக்கும் தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாகிய நமது தஞ்சையில் அமைந்திருக்கும் பெரிய கோவில் என்ற பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அது போல் இணையத்தில் தஞ்சாவூர் பற்றி அறிந்துக்கொள்ள பிற தளங்கள் பல இருப்பினும் இத்தளத்தின் வழியே மேலும் தஞ்சையின் பெருமைகளை, நிகழ்வுகளை எடுத்துயுரைத்தும் மற்றும் உலக தமிழர்களை ஒன்று சேர இணைப்பதே இத்தளத்தின் இலக்கு ஆகும்.

மேலும் https://datingstatus.com/ar/ பல தகவல்களை உங்களுக்கு வழங்கிடவும் பிறருக்கு மகிழ்ச்சியை கொடுத்து வாழ்ந்திடவும் உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வரவிற்காக என்றும் எதிர்பார்ப்புட xjobs org ன் காத்திருக்கிறோம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் உங்களை பணிவன்புடன் வரவேற்கிறோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

எண்ணத்தாலும் செயலாலும் ஒன்றுபடுவோம்… தமிழனாய் உயர்ந்து நிற்போம்…

நன்றி… வணக்கம்..

இங்ஙனம்
நிர்வாகம்

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt